பேச்சு:உலகளாவிய வலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

HI, I plan to write this page based on a reasonable translation of the corresponding English entry. However, this appears to be a daunting task since most technical terms involved do not appear to have either ta.wikipedia entries or even in the Tamil Wiktionary. Hence, I plan to work step by step, creating the necessary termsin Tamil as I go along. Hopefully, I will get some support from the experienced Tamil wikipedia folks.

To start with terms needing Tamil equivalents and entries:

information: தகவல் -- சுந்தர் \பேச்சு 15:49, 24 ஏப்ரல் 2009 (UTC)

format: வடிவம்? -- சுந்தர் \பேச்சு 15:49, 24 ஏப்ரல் 2009 (UTC)

Web; வலை

World wide web: உலகளாவிய வலை

text; உரை

Hypertext: மீயுரை -- சுந்தர் \பேச்சு 15:49, 24 ஏப்ரல் 2009 (UTC)

Hyperlink: மீயிணைப்பு -- சுந்தர் \பேச்சு 15:49, 24 ஏப்ரல் 2009 (UTC)

link: இணைப்பு? சரி தான். -- சுந்தர் \பேச்சு 15:49, 24 ஏப்ரல் 2009 (UTC)

multimedia: பல் ஊடகம் is one option. is this widely accepted?

websites: இணய தளங்கள் (அ) வலை தளங்கள்

domain names:

HTML

markup language: -- −முன்நிற்கும் கருத்து சுவாமி மனோஹர் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. இக்கட்டுரையை விரிவுபடுத்த முன்வந்ததற்கு மிக்க நன்றி. எனக்குத் தெரிந்த மொழிபெயர்ப்புகளை மேலே தந்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 15:49, 24 ஏப்ரல் 2009 (UTC)

இணையம், http://tcwords.com/ பாக்கவும். --Natkeeran 23:01, 24 ஏப்ரல் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலகளாவிய_வலை&oldid=1525138" இலிருந்து மீள்விக்கப்பட்டது