பேச்சு:உலகத் தமிழர் பேரமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையினை "புலம்பெயர் தமிழர்" அல்லது "புலம்பெயர் தமிழர் சமூகம்" என மாற்றலாமா? பேரமைப்பு எனும் பதம் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு என அர்த்தப்படுவதுபோல் உள்ளது. --Anton (பேச்சு) 06:29, 3 பெப்ரவரி 2013 (UTC)

இல்லை, இக்கட்டுரை "உலகத் தமிழர் பேரமைப்பு" என்ற நிறுவனத்தைப் பற்றியது. நீங்கள் சேர்த்துள்ள தகவல்சட்டமும் இங்கு பொருந்தாது.--Kanags \உரையாடுக 07:09, 3 பெப்ரவரி 2013 (UTC)
en:Tamil Diaspora என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழில் இல்லை. புலம்பெயர் தமிழர் என்ற கட்டுரையைத் தொடங்கலாம்.--Kanags \உரையாடுக 07:19, 3 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி! --Anton (பேச்சு) 07:24, 3 பெப்ரவரி 2013 (UTC)