பேச்சு:உறையூர் வெக்காளியம்மன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உறையூர் வெக்காளியம்மன் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உறையூர் வெக்காளியம்மன் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உறையூர் வெக்காளியம்மன் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

15வருடங்களுக்கு முன் வெக்காளியம்மன் தலத்திற்குச் சென்றிருக்கிறேன். அங்கு மேற்கூரையில்லாமல், வெக்காளியம்மனைப் பார்த்தது புதுவித அனுபவமாக இருந்தது. தங்கள் படத்தில் இருக்கும் பக்கவாட்டு நிழற்படம், அங்கு சென்றவருக்கே புரியும். அங்கு படம் எடுக்க அனுமதியில்லை என்றே கருதுகிறேன். குறுக்கு இருக்கும் கம்பிகள் தெளிவினை மறைக்கிறது.முடிந்தால் அடுத்த முறை நீங்கள் செல்லும் போது, இதனை கவனத்தில் கொண்டு படமெடுக்க வேண்டுகிறேன். கர்ப்ப கிரகம் வெட்டவெளியில் அமைந்த பெண் தெய்வம், தென்னிந்தியாவில் இது மட்டும் தானே?த* உழவன் 06:21, 30 ஜூன் 2010 (UTC)

தங்கத்தேர் புறப்பாடு அறிவிப்பு படம் கண்டேன். அதில் உங்கள் பெயர் இருப்பது கண்டு மிகழ்ந்தேன்.--த* உழவன் 05:47, 26 ஜூலை 2010 (UTC)