பேச்சு:உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் வள அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

நிருபிக்கப்பட்ட எண்ணெய் வளம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் என்பதில் சில தவறுகள் உள்ளன. நி'ரூ'பிக்கப்பட்ட என்றிருக்க வேணடும். அதைவிட உறுதிப்படுத்தப்பட்ட அல்லது நிறுவப்பட்ட என்பவை கூடுதல் பொருத்தம். அவை நல்ல தமிழ்ச் சொற்களும் கூட. பெரியண்ணன் சந்திரசேகரர் சுட்டியபடி (இயல்பிற்கு மாறாக வரக்கூடிய இடங்களில்) செயப்பாட்டு வினையின் பயன்பாட்டைக் குறைக்க வேணடும்.உறுதிப்படுத்திய எண்ணெய் வளத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் அல்லது உறுதிப்படுத்திய எண்ணெய் வள அளவின் வரிசையில் நாடுகளின் பட்டியல் போன்றதொரு தலைப்பை இடலாம். -- சுந்தர் \பேச்சு 16:34, 17 மார்ச் 2009 (UTC)