பேச்சு:உறுதிபார்த்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநெல்வேலி வட்டாரத்தில் உறுதிசெய்தல் எனும் சொல்லாடலே உண்டு. கட்டுரை முடிந்ததும் இதனையும் கருத்திற் கொள்ளவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:14, 16 செப்டம்பர் 2015 (UTC)

அதற்கும் ஒரு வழிமாற்று உருவாக்கி விடலாம், கொங்கு மண்டலத்தில் உறுதிபார்த்தல் என்றே இப்பொழுதும் கூறி வருகின்றனர். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:15, 18 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உறுதிபார்த்தல்&oldid=1918988" இலிருந்து மீள்விக்கப்பட்டது