பேச்சு:உரோமைக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Rome என்பதைத் தமிழாக்குவது எப்படி? Russia, Romania போன்ற நாட்டுப் பெயர்கள் உருசியா, உருமேனியா என்றாவது போலவும், Rudra உருத்திரன் ஆவது போலவும், Rome உரோமை ஆவது இயல்பான மாற்றமாகத் தெரிகிறது. --George46 00:32, 13 ஏப்ரல் 2010 (UTC)
ஆம் நீங்கள் சொல்வது உண்மை. உரோம், உரோமை என்பன வழக்கில் உள்ளவைதாமே. --செல்வா 00:53, 13 ஏப்ரல் 2010 (UTC)