பேச்சு:உருளைப்புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg உருளைப்புழு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இதனை உருளைப் புழு என்று சொல்வது நன்றாக இருக்கும். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:49, 15 மார்ச் 2011 (UTC)

ஆம் உருளைப்புழு அல்லது உருட்டைப் புழு. உருளைப்புழு என்றே மாற்றிவிடுகின்றேன்.--செல்வா (பேச்சு) 12:10, 26 ஆகத்து 2012 (UTC)
இடாய்ச்சு மொழிச் சொல்லாகிய Fadenwürmer (ஃபாடன்வ்யூர்மர்) என்பது இழை (நூலிழை)ப் புழு என்பதே. தமிழில் புழு என்பதே நீளமாக இழைபோல் இருக்கும் உயிரினம். தட்டைப்புழுக்கள் (flatworms எனப்படும் Platyhelminthes அல்லது Plathelminthes உயிரினத்தொகுதி (phylum)) என்பன தட்டையாக இருப்பன. --செல்வா (பேச்சு) 12:27, 26 ஆகத்து 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உருளைப்புழு&oldid=2296078" இருந்து மீள்விக்கப்பட்டது