பேச்சு:உருத்திரபுரம் சிவன் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவநகர் உருத்திரபுரம் சிவன் கோவிலின் சிவலிங்கம் ஆவுடையார் பொறிறழக்கடவை ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். என்று இருந்தால் புரிகிற மாதிரி இருக்கிறது. இல்லாவிட்டால் குழப்பம் தான். பொறிறழக்கடவை இலங்கையில் அறியப்பட்ட பெயரா, இல்லையென்றால் பிரித்து எழுதலாம். கோயிலில் மூன்று வேளை பூசை நடப்பதை கூற வேண்டுமா? இது எங்கும் நடப்பது தானே?--Ravidreams 20:03, 16 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]