பேச்சு:உருசிய தேசிய காற்பந்து அணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரித்தானியா--பிரித்தானிய அரசாங்கம், இந்தியா--இந்திய மக்கள் எனப்படுவது போல உருசியா என்பது உருசிய என்று மாற்றமடைய வேண்டும். கால்பந்து என்பது பிழையான சொல் வழக்கு. காற்பந்து என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 11:57, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]