பேச்சு:உருகுவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல கட்டுரை எழுதியுள்ளீர்கள். சில மாற்றங்கள் செய்துள்ளேன். நதி -> ஆறு, பூர்வீக குடி > பழங்குடி முதலிய. மாற்றங்கள் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன். --C.R.Selvakumar 22:51, 21 ஜூலை 2006 (UTC)செல்வா

இந்த நாட்டின் பெயர் உருகுவை என்பதாகும். எசுப்பானிய மொழியில் உருகுவை என்றே கூறுகின்றனர்.--பாஹிம் (பேச்சு) 14:38, 10 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உருகுவை&oldid=1060287" இலிருந்து மீள்விக்கப்பட்டது