பேச்சு:உயிர்ப்பாதை விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பெயர் ஆங்கில ஒலிப்பெயர்ப்பும் தமிழும் கலந்து இருப்பது ஏன்? ஒன்றில் இதற்கு வாணிபப் பெயர் இருந்தால் அதனை முதன்மைப்படுத்தலாம். அல்லது தமிழில் பெயரிடலாம். --AntanO (பேச்சு) 13:45, 14 மே 2018 (UTC)[பதில் அளி]

Lifeline என்பது ஆயுள் ரேகை என்றோ உயிர்ப்பாதை என்றோ அமையலாம். --AntanO (பேச்சு) 13:46, 14 மே 2018 (UTC)[பதில் அளி]
ஜீவன் ரேகா என்பது என்ன மொழி? இந்தி மொழியா? --AntanO (பேச்சு) 14:14, 14 மே 2018 (UTC)[பதில் அளி]

ஜீவன் ரேகா என்பது இந்தி மொழிதான். "உயிர்ப்பாதை விரைவுவண்டி" எனத் தலைப்பை மாற்றலாம்.--Booradleyp1 (பேச்சு) 15:11, 14 மே 2018 (UTC)[பதில் அளி]