பேச்சு:உயிர்ச்சத்து பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png உயிர்ச்சத்து பி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இப்பக்கத்தில் இருந்த பகுதி தவறான தகவல்களை கொண்டிருந்தது ஆகையால் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பப்பட்டது. சீக்கிரத்தில் இக்கட்டுரையின் முழு பகுதியும் சீர்நடையில் ஏற்றம் செய்யப்படும். யாரும் இதை அழிக்கவேண்டாம். இப்படிக்கு - தமிழறிவியல்.

மேற்குறிப்பிட்ட உள்ளடக்கம் விக்கிபீடியாவின் நடைமுறைக்கு ஒவ்வாததால் அகற்றப்பட்டுள்ளது. கட்டுரை சீர்நடை செய்யப்பட்டு மேலதிக தகவல்களை இணைக்கும் வரை உள்ளடக்கத்தில் இருப்பதற்காக உயிர்ச்சத்து பி பற்றிய குறுந்தகவல் இணைக்கப்பட்டுள்ளது . --சி. செந்தி 17:50, 7 மார்ச் 2011 (UTC)