பேச்சு:உயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg உயிர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தங்கள் குறிப்பு கட்டுரைகள் ஆங்கில மொழிபெயர்ப்பாக அமையவேண்டும் என்பதைச் சுட்டுகிறது. அறிவியல் கலைச்சொற்கள் தமிழர்க்குப் புரியும்படி விளக்கப்படவேண்டும் என்பது என் விருப்பம். தமிழர்கள் அறிவியலை ஆங்கிலத்திலே படித்துக்கொள்ளட்டும். --Sengai Podhuvan 11:49, 3 சூன் 2011 (UTC)

உயிரைப் பற்றிய அறிவியல் கருத்துக்களை அறிஞர்கள் தெளிவாக்கி இணைத்துள்ளனர். ஆன்மா பற்றிய philosophy கருத்து மாறுபாடுடையது. அது எண்ணிப் பார்க்கவேண்டிய அறிவுக் கண்ணோட்டத்துடன் கட்டுரையில் உள்ளது. எனவே edit குறிப்புகளை நீக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 02:12, 4 மார்ச் 2013 (UTC)

கட்டுரை மேலும் சற்று விரிவாக்கப்படவும் திருத்தம் பெறவும் உள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 00:58, 10 சூலை 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிர்&oldid=2360800" இருந்து மீள்விக்கப்பட்டது