பேச்சு:உயிரிவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நகர்த்திய காரணம்[தொகு]

வளி, வளிமம் என்பன நல்ல தமிழ்ச்சொற்கள். தஞ்சை பல்கலைக்கழ அறிவியல் கலைக்களஞ்சியத்திலும் எடுத்தாளப்பட்டு வழங்கப்பெறுகின்றன. gas என்பதற்கு ஒரே சீராக வளிமம் என்று பயன்படுத்துவது நல்லது.--செல்வா 00:59, 23 சனவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உயிரிவளி&oldid=673271" இருந்து மீள்விக்கப்பட்டது