கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரிப்பாறை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மிக அருமையான கட்டுரையை ஆக்கியுள்ளீர்கள் செந்தி! அருமையான சொல்லாட்சிகளும் (எ.கா அழிதூஉ). வனேடியத் திரட்டியாய்
உள்ளது இந்த உயிரிப்பாறை!! --செல்வா (பேச்சு) 01:42, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]
நன்றி செல்வா! தாமதமான மறுமொழி :) --☤சி.செந்தி☤(உரையாடுக) 21:00, 26 பெப்ரவரி 2017 (UTC)