பேச்சு:உயிரணு ஆற்றல் பரிமாற்றம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரணு ஆற்றல் பரிமாற்றம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பேச்சு:மூச்சுவிடல் இலுள்ள உரையாடலைப் பார்த்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.--கலை 11:10, 25 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

சுவாசித்தல் என்ற கட்டுரையிலிருந்த உள்ளடக்கம், வரலாற்றுடன் சேர்த்து இந்தக் கட்டுரைக்கு வழி மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், தலைப்பில் ஏற்படக் கூடிய தவறான புரிதலை தவிர்ப்பதற்காக சுவாசித்தல் கட்டுரையை நீக்கிவிட்டு, 'சுவாசித்தல்' அல்லது 'சுவாசம்' என்ற சொல்லை இட்டு தேடுபவர்களுக்கு கிடைக்கக் கூடியதாக அந்தச் சொல்லையும் மூச்சுவிடல் கட்டுரையில் சேர்த்து, அங்கேயே இந்த 'உயிரணு ஆற்றல் பரிமாற்றம்' கட்டுரைக்கும் ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.