பேச்சு:உயர் வரையறைக் காணொளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

@Arularasan. G: வணக்கம். video என்றால் தமிழில் காணொளி என்பது தான் பொருத்தமான பெயர். பாருங்கள், பாருங்கள், பாருங்கள். அப்படியென்றால், High-definition video என்பதற்கு உயர் வரையறைக் காணொளி என்று தானே இருத்தல் வேண்டும். இந்த பெயருக்கு தலைப்பின் பெயரை நகர்த்த பரிந்துரை செய்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:38, 11 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:43, 12 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]
Yes check.svgY ஆயிற்று--அருளரசன் (பேச்சு) 02:14, 12 செப்டம்பர் 2020 (UTC)[பதில் அளி]