உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:உயர்ந்த குங்கிலியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

தலைப்பை 'போசுவெல்லியா கார்டிரி' என நகர்த்த பரிந்துரை செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:28, 19 மே 2023 (UTC)Reply

போசுவெல்லியா (Boswellia) பேரினத்தின் கீழ் போசுவெல்லியா கார்டிரி எனும் சிற்றினம் குறித்த செய்திகள் இல்லை. ஒத்த சிற்றினம் எதுவென அறிந்தோ இச்சிற்றினத்தினுடைய நம்பகத்தன்மையினை தெளிவு படுத்தியோ நகர்த்தலாம். --சத்திரத்தான் (பேச்சு) 05:09, 19 மே 2023 (UTC)Reply

👍 விருப்பம், நன்றி! எனது கருத்து யாதெனில், நம் விருப்பத்திற்கு தலைப்புகளை வைக்கக்கூடாது. இந்த குங்கிலியத்தை உயர்ந்தது எனச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உயர்ந்து என யார் வரையறுத்தார்கள் என்பதுவும் தெரியவில்லை. இதிலெல்லாம் தெளிவில்லை எனும்போது தாவரவியற் பெயரை அப்படியே தலைப்பாக வைத்துவிடலாம். அப்போதுதான் நம்பகத்தன்மையாவது காப்பாற்றப்படும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:47, 19 மே 2023 (UTC)Reply