பேச்சு:உமறு இப்னு அல்-கத்தாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg உமறு இப்னு அல்-கத்தாப் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
Exquisite-kfind.png உமறு இப்னு அல்-கத்தாப் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

~17000 பைட்டுக்கள் உள்ள கட்டுரைகளை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாமா? --Anton (பேச்சு) 09:19, 4 நவம்பர் 2012 (UTC)

17,000 பைட்டுகள் என்பது கட்டுரையின் வெளி இணைப்புகள், விக்கி இடை இணைப்புகள் போன்றவற்றையும் சேர்த்தது தான். கட்டுரை ஒன்றை முதற்பக்கத்தில் சேர்ப்பதற்கு பைட்டுகளை அளவுகோலாகப் பயன்படுத்துவது சரியானதாகப் படவில்லை. கட்டுரையின் உள்ளடக்கத்தைக் கவனிக்க வேண்டும். உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில், இக்கட்டுரை முதற்பக்கத்தில் சேர்ப்பதற்குத் தகுதியானதே. தகுந்த மேற்கோள்கள் தரப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 09:48, 4 நவம்பர் 2012 (UTC)