பேச்சு:உபுண்டு அல்டிமேட் பதிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேடீஇ என்பது சரிதானே? -- உழவன் +உரை.. 05:43, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் கேடிஇ என்பது பிளாசுமா பணிச்சூழல்களியே குறிக்கிறது. பொதுவாக கேடிஇ என்பது கே பணிச்சூழல் என்பதைக் குறிக்கும் (K Desktop Environment). -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:52, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]