உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்தக் கட்டுரைகள் இணைக்கப்படத்தான் வேண்டும். திரு உத்தரகோசமங்கை கட்டுரை முந்தியது. உத்தரகோசமங்கை கட்டுரை பிந்தியது.
பிந்திய கட்டுரையை முந்திய கட்டுரையுடன் இணைப்பது முறைமை.
ஊரின் பெயர் உத்தரகோசமங்கை. திருவாசகம் இவ்வூரை இப்பெயரிலேயே வழங்கிப் போற்றுகிறது. திரு என்பது அடைமொழி.
பிந்திய கட்டுரையை முந்திய கட்டுரையுடன் மரபுப்படி இணைத்துவிடுங்கள்
முந்திய கட்டுரையின் தலைப்பைத் திரு என்னும் அடைமொழி இன்றி உத்தரகோசமங்கை என மாற்றிவிடுங்கள்.
இந்த மாற்றங்கள் நிர்வாகிகள் மட்டுமே செய்ய இயலும். நடுவுநிலைமை நிர்வாகிகள் செய்வார்கள் என நம்புகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:56, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
உத்தரகோசமங்கை என்பது இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். மங்களநாதர் கோயில் என்பது உத்தரகோசமங்கை நகரத்திலுள்ள ஒரு புகழ் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவன் கோயில்.