பேச்சு:உதுமானிய கலீபகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"உதுமானிய கலீபகம் அராபியர் அல்லாதவர்களால் ஆளப்பட்ட ஒரே கலீபகம் ஆகும்" இது சரியா?. ஆப்பிரிக்காவில் மாலி, நைஜீரியா போன்ற இடங்களில் கலீபகங்கள் இருந்துள்ளனவே?. எ.கா. சொகோட்டோ கலீபகம்--சோடாபாட்டில்உரையாடுக 04:03, 25 மார்ச் 2011 (UTC)