பேச்சு:உணவுக் குறைநிரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குறைவாக இருந்தால் தான் நிரப்ப முடியும் அல்லவா? :) எனவே, குறைநிரப்பி என்பதற்குப் பதில் நிரப்பி என்றே சொல்லலாமே?--இரவி (பேச்சு) 09:05, 27 சனவரி 2013 (UTC)

உணவு நிரப்பி என்பது சரியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இங்கு உணவு (ஊட்டச்சத்து நிறைந்ததாக அல்லது குறைவானதாக இருக்கலாம்). அதனால், ஊட்டச்சத்து நிறைந்ததாக என்ற பொருளில் கொண்டால் ஏற்கனவே, நிறைவாக உள்ளதற்கு நிரப்பி எதற்கு? சொல்லில் குறை என்பதைக் குறிப்பிட வேண்டும் எனபது என்னுடைய எண்ணம். உணவுக்குறை நிரப்பி என சொல்லவேண்டுமோ?--Nan (பேச்சு) 19:56, 27 சனவரி 2013 (UTC)