பேச்சு:உணர்வும் உருவமும் (நூல்)
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Natkeeran
இந்நூலை வெளியிட்டது அடையாளம் பதிப்பகமா அல்லது சங்கமா பதிப்பகமா?([1])
- எனக்கும் சற்றுக் குழப்பமாகவே உள்ளது. சங்கமா என்பது ரேவதி பணிபுரிந்த அமைப்பு என்று நினைக்கிறேன். அவர்கள் வெளியிட்டு இருக்கலாம். --Natkeeran (பேச்சு) 14:40, 19 பெப்ரவரி 2015 (UTC)