பேச்சு:உடுப்பி சமையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒவ்வொரு இடத்திற்கும் குறிப்பிட்ட சமையல் இருப்பது இயல்பு. இச்சமையல் எவ்வகையில் குறிப்பிடத்தக்கது என குறிப்பிட வேண்டும். --AntonTalk 03:46, 9 சூலை 2014 (UTC)

இந்திய உணவுக்கலையின் வகையாகக் கொள்ளலாம், மேலும் தென்னிந்திய உணவு வகைகளைப் பற்றிய தொகுப்பாகவும் கொள்ள இயலும்.

13:05, 9 சூலை 2014 (UTC)சரவணன் பெரியசாமி.

ஆ.வி.யில் உள்ளவற்றின் அறிமுக வரிகளைத் தந்தாலே விளங்கிக் கொள்ளப் போதுமானதாக இருக்கும். --AntonTalk 14:41, 10 சூலை 2014 (UTC)