பேச்சு:உடற் பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


@Kaliru: தற்போது இக்கட்டுரை முழுக்க ஒரு இயன்முறை மருத்துவர் என்ற உங்கள் பார்வையில் இருந்து மட்டுமே விரிவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் காண்பது போல் பல்வேறு பார்வைகளை உள்ளடக்கி கட்டுரைகளை மேம்படுத்தித் தர இயலுமா? நன்றி. --இரவி (பேச்சு) 10:49, 28 ஏப்ரல் 2018 (UTC)

@Kaliru:தங்கள் கட்டுரையில் உள்ள பல்வேறு தலைப்புகளின் பக்கத்தில் இடப்பட்டுள்ள மேற்கோள்களை எடுத்து அவை தொடர்பான தகவல்களின் இறுதியில் ஒட்டுங்கள். கட்டுரை இன்னும் மேம்படும்.மகாலிங்கம் (பேச்சு) 17:31, 15 திசம்பர் 2018 (UTC)

பதில்[தொகு]

வணக்கம்.....தங்கள் கருத்துக்கு நன்றி அவ்வாறே தொகுக்க முயல்கிறேன். யு.ஷந்தோஷ்ராஜா 17:40, 15 திசம்பர் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உடற்_பயிற்சி&oldid=2613909" இருந்து மீள்விக்கப்பட்டது