பேச்சு:உடற்கூற்றியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடற்கூற்றியல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
உடற்கூற்றியல் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

உடற்கூற்றியல் எதிர் உள்ளமைப்பியல்[தொகு]

ஒரு தாவரத்தின் உள்ளமைப்புகளான சைலம், ஃப்ளோயம் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். 'anatomy of the plant' என்பதை தாவர உள்ளமைப்பியல் என்று பயன்படுத்துவது எளிமையாக இருக்கிறது. உடற்கூற்றியல் என்ற சொல்லும், இந்த உள்ளமைப்பியல் என்ற சொல்லும் ஒன்று தானே?மயக்கம் நீக்குக.--≈ உழவன் ( கூறுக ) 03:29, 13 சூலை 2013 (UTC)[பதிலளி]

உடற்கூற்றியல் என்பது anatomy ஐத் தான் குறிப்பிடுகின்றது. உள்ளமைப்பியல் என்பது உடலின் அகக்கூறுகளை மட்டும் சுட்டுவது போல் ஒரு மயக்கம் வருமல்லவா? இலங்கையில் பொதுப்பயன்பாட்டில் உடற்கூற்றியல் உள்ளது.தமிழ்நாட்டின் பொதுவழக்காய் உள்ளமைப்பியல் இருக்குமாயின் பக்கவழிமாற்று இடலாம். கருத்துக்களை வரவேற்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:53, 8 ஏப்ரல் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உடற்கூற்றியல்&oldid=2278943" இலிருந்து மீள்விக்கப்பட்டது