பேச்சு:உஜ்ஜைன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஜ்ஜைன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

தமிழில் இந்தவூர் உச்சைனி என்று வழங்கப்படுகின்றது. புகழ்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய சமணமும் தமிழும் என்னும் நூலில் (பக். 8), "உச்சைனி தேசத்து அரசனது அவைக்களத்திலே, வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்த சேண திவாகரர் .." என்று எழுதியிருப்பதைப் பார்க்கலாம் (இங்கே பார்க்கவும்). எனவே உச்சைனி என்று பெயர் இட்டு, உஜ்ஜைன் என்பதற்கு வழிமாற்றுப்பக்கம் தருவது நல்லது. --செல்வா (பேச்சு) 19:19, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உஜ்ஜைன்&oldid=3805760" இலிருந்து மீள்விக்கப்பட்டது