பேச்சு:உகாண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான் பெங்களூரில் கல்விகற்றகாலத்தில் (1999-2002) இந்நாட்டில் இருந்த சிலரும் கல்வி கற்றனர். இவர்கள் தமது நாட்டை உகண்டா என்றவாறுதான் அழைத்தாக ஞாபகம். இதுதான் கூடுதல் பொருத்தமாக இருப்பாதாக எனக்குத் தோன்றுகின்றது. ஆட்சேபனை எதுவும் இல்லையென்றால் வழிமாற்றம் செய்துவிடவா?. --Umapathy 06:41, 8 செப்டெம்பர் 2006 (UTC)

இந்நாட்டின் பெயர் யூகண்டா அல்லது யூகாண்டா என்றுதான் இருக்கிறது. உகாண்டா அல்ல.--பாஹிம் (பேச்சு) 01:41, 12 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உகாண்டா&oldid=1061451" இருந்து மீள்விக்கப்பட்டது