பேச்சு:உகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இப்போது கணினியில் 67 குறியீடுகளா பயன்படுகின்றன?
  • 12 உயிர் + 18 மெய் + 1 ஆயுதம் + 12 கீற்று + 24 உகர ஊகார சேர்பு எழுத்துக்கள் = 67 குறியீடுகள் -> சரியா?

--Natkeeran 17:43, 19 டிசம்பர் 2008 (UTC)

பொது தகவல் இணைப்பு[தொகு]

செல்வா கருத்துக்கள் - நடை மாற்றி சேக்கப்படவேண்டும்...[தொகு]

தமிழை alphabet முறைக்கு மாற்றுவது இந்திய எழுத்துமுறையின், அதுவும் சிறப்பாக தமிழ் எழுத்து முறையின் அருமையைக் கெடுப்பது ஆகும். தமிழ் எழுத்து முறை Abugida வும் அல்ல, Abjad முறையும் அல்ல. தனித்தன்மை வாய்ந்த தமிழ் எழுத்து முறை. . உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்டிருப்பது.

உயிர்மெய் எழுத்தின் உயிரைப் பிரித்து எழுத வேண்டும் எனில் ஏன் கி =க்இ என்றும், கு = க்உ என்றும் எழுதி, பகா எண்ணாகிய 31 எழுத்துக்களோடு எல்லாவற்றையும் அழகுற எழுதலாமே? அகரம் ஏறிய மெய்யெழுத்தை எழுதி எதற்காக ஐயா புதிதாக உயிர்க்குறி இடுதல் வேண்டும்?! தமிழ் எழுத்து முறையை மாற்ற வேண்டும் என்றால் இலத்தீன் எழுத்து முறைக்கு மாறிவிடலாமே?

--Natkeeran 18:08, 19 டிசம்பர் 2008 (UTC)


அட்லாண்டா பெரியண்ணன் சந்திரசேகரன் இது தொடர்பாக எழுதியதை படித்தேன். அந்த சுட்டி மறந்து விட்டது. தேடியதில் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் பகிரவும். --குறும்பன் 03:27, 31 ஜனவரி 2010 (UTC)