பேச்சு:ஈ. காயத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீணை என்ற அடைமொழியுடன் இவர் ஊடகங்களில் அழைக்கப்பட்டாலும், இங்கு ஈ. காயத்திரி எனத் தலைப்பிடுவதே முறையானது. இவரது சிடி'க்கள் பல வைத்திருக்கிறேன். அவற்றில் E. Gayathri என்றே அட்டையில் அச்சிட்டுள்ளார்கள். அவரது முழுப் பெயர் தெரிந்தால் தமிழில் தலைப்பிடலாம். தெரியாதவிடத்து ஈ. காயத்ரி எனத் தலைப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 07:44, 30 சனவரி 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈ._காயத்திரி&oldid=1613358" இருந்து மீள்விக்கப்பட்டது