பேச்சு:ஈழப் போர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழப்போர் I, II, III, IV என்று குறிப்பிடுவது ஏறத்தாழ கணினிப் புரோசர்கள் பென்ரியம் I, II, III (உண்மையில் !!!), IV ஒத்தவாறு காட்சியளிக்கின்றது. --Umapathy 18:13, 27 ஜூன் 2007 (UTC)

இலங்கை கல்வித் தரப்படுத்தல் சட்டங்கள்[தொகு]

அட்டவணையில் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள “இவ்வாறு கல்வியில் தரம் குறைக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் தற்போது இந்த சட்டத்தாலேயே உயர்கல்வியில் இடம் பெறும் அவல நிலை இன்று உள்ளது.“ என்ற வாக்கியத்தில் சரியான தெளிவின்மை உள்ளதாகத் தோன்றுகிறது. இதை மாற்ரி அமைக்க முடியுமா?--கலை 09:06, 3 நவம்பர் 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈழப்_போர்&oldid=444919" இலிருந்து மீள்விக்கப்பட்டது