பேச்சு:ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் மாற்ற வேண்டும்--கோபி 16:04, 14 ஜூன் 2006 (UTC)

கோபி, இது போல் மிகக் குறைவான தகவல்கள் உடைய நூல்களுக்குத் தனிப்பக்கங்கள் அமைப்பது தவிர்த்து அவற்றை எல்லாம் ஒரு பட்டியல் பக்கமாக மாற்றலாமே. அல்லது, இப்பக்கத்தை ஒத்தவற்றை குறுங்கட்டுரை அளவாவது விரிவாக்குவது மிகவும் அவசியமாகப் படுகிறது--ரவி 20:04, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, இதனை நான் தொடங்கவில்லை. ஆனால் இது ஒரு முக்கிய நநூல் என்பதைக் கூற முடியும். --கோபி 02:05, 15 ஆகஸ்ட் 2006 (UTC)

பெரும்பாலான ஈழ இலக்கியம் தொடர்பான கட்டுரைகளை நீங்கள் கவனித்து வருவதால் உங்களிடம் இக்கருத்தை தெரிவித்தேன். இது முக்கியமான நூலாக இருந்தாலும், தகவல்களை தேடி வருவோருக்கு ஒரு தனிக் கட்டுரைப் பக்கத்தில் இத்தனை குறைவான தகவல்கள் மட்டும் இருப்பது உவப்பாக இருக்காது. எனவே catalogue அளவுத் தகவல்களை மட்டும் கொண்டிருக்கும் இப்பக்கங்களை விரிவுபடுத்தக் கோரி வார்ப்புரு கொண்டு அறிவிக்கலாம். 3 மாத அவகாசத்துக்கு பின்னர் இவற்றை ஒத்த பக்கங்கள் எல்லாம் ஒரு மொத்தமான நூற் பட்டியல் விவரப் பக்கத்துக்கு நகர்த்தி விடலாம் என்பது என் யோசனை. தனிப் பக்கங்களில் விரிவான கட்டுரைகள் எழுத விரும்புவோர், பிறகு எப்பொழுது வேண்டுமானால் தான் தனிப்பக்கம் தொடங்கிக் கொள்ளல்லாமே..--ரவி 08:52, 15 ஆகஸ்ட் 2006 (UTC)

ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள் பக்கத்தை நூல்விபரங்களுடன் கூடிய பக்கமாக அமைக்கிறேன். அதன்பின்னர் நீங்கள் கூறியவாறு நீக்கிவிடலாம். --கோபி 17:24, 19 ஆகஸ்ட் 2006 (UTC)