பேச்சு:ஈழத்துப் பூராடனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரது பெயர் தமிழர் கப்பற்கலை ஆய்வாளர்கள் என்ற பகுப்பில் உள்ளது. ஆனால், தமிழர் கப்பற்கலையைப் பற்றி இவர் என்ன ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடப்படவில்லை. தெரிந்தவர்கள் இவரது கப்பற்கலை ஆய்வைப் பற்றிக் குறிப்பிடலாமே. அன்றேல், அப்பகுப்பிலிருந்து இவரது பெயரை நீக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 01:02, 1 சனவரி 2013 (UTC)[பதிலளி]