பேச்சு:ஈழகேசரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈழகேசரி வேறு நமது ஈழநாடு வேறு. குறித்த வெளியிணைப்பில் ஈழகேசரி தொடர்பான சிறுபகுதியே வருகிறது. மேஎலதிக தகவக்ல்கள் எதுவுமில்லை. அந்த இணைப்பு அவசியம்தானா? --கோபி 18:18, 29 ஜூலை 2006 (UTC)

கோபி, வெளியிணைப்புகளில் அந்தத் தகவல் இருப்பதில் பிழையில்லை என்பது எனது கருத்து. ஈழகேசரியுடன் சம்பந்தப்பட்ட தகவல்கள் சில அங்கு உண்டு. இணைப்புக்கான தகவலை மாற்றியுள்ளேன். நமது ஈழநாடு பத்திரிகை பற்றி தமிழ்நெட் பத்திரிகை என்ற குறிப்பு New Tamil daily launched in Jaffna என்பதற்கு மாற்றியுள்ளேன். உமாபதிக்கு ஆட்சேபனை இராது என நினைக்கிறேன்.--Kanags 23:18, 29 ஜூலை 2006 (UTC)

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈழகேசரி&oldid=51745" இருந்து மீள்விக்கப்பட்டது