பேச்சு:ஈர்ப்பு அலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறீதரன் அவர்களுக்கு, தாங்கள் ஈர்ப்பு விசை அலை தொகுப்பை ஈர்ப்பு அலைக்கு மாற்றியுள்ளீர்கள். ஈர்ப்பு அலை என்பது Gravity wave ஐ குறிக்கும், இது முற்றிலும் வேறானது. Gravitational wave என்பதற்கு ஈர்ப்பு விசை அலை என்பதே சரியானது. BBC தமிழ், தினமலர் மற்றும் பிற தமிழ் ஊடகங்கள் ஈர்ப்பு விசை அலை அல்லது ஈர்ப்பு சக்தி அலை என்றே குறிப்பிடுகின்றன. தலைப்பை மற்றும்படி கேட்கிறேன். நன்றி, B Thanushan

தனுசன், இரண்டையும் ஈர்ப்பு அலை என்றே தருவது நல்லது. பாய்ம இயக்கவியலில் வரும் gravity wave ஐ ஈர்ப்பு அலை (பாய்ம இயக்கவியல்) எனத் தலைப்பிடலாம். உருசிய விக்கியில் இவ்வாறே தலைப்பிட்டுள்ளார்கள். gravity, gravitation (ஈர்ப்பு அல்லது அல்லது ஈர்ப்பியல்) இரண்டும் ஒன்றுதான்.--Kanags \உரையாடுக 07:12, 19 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈர்ப்பு_அலை&oldid=2023534" இலிருந்து மீள்விக்கப்பட்டது