பேச்சு:ஈருறுப்புச் செயலி
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.
ஈருறுப்புச் செயலி என்றால் Binary Operator என்று பொருள். எனவே கட்டுரையின் தலைப்பை ஈருறுப்புச் செயல்பாடு என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன்.
- operator = செயலி
- operand = செயலேற்பி
- operation = செயற்பாடு