பேச்சு:ஈயுபீட்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈயுபீட்ஃசு (Eufeeds.eu) ஆயிரதுக்கும் மேற்பட்ட ஜரோப்பிய பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள், இதழ்கள் போன்றவற்றின் உள்ளடக்கங்களை ஆர்.எசு.எசு. முறையில் சேகரித்து வழங்கும் இணையத்தளமாகும் என்று எழுதலாமா? பிறைக்குறிகளுள் eufeeds என்று இருப்பதால் குழப்பம் ஏதும் வராது. மாற்றங்களை அச்சு எழுத்தில் இட்டிருக்கின்றேன். --செல்வா 01:09, 11 ஜூன் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈயுபீட்ஸ்&oldid=389080" இலிருந்து மீள்விக்கப்பட்டது