பேச்சு:ஈட்டம் (மின்னணுவியல்)

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணித சமன்பாடுகளில் மாறிலிகளை தமிழ் எழுத்துக்களால் எழுத இயலுமாக. அதற்கான பயிற்சி ஆங்கில விக்கியில் இருந்தால் கூறுங்கள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 21:39, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

பாகுபடுத்தல் தோல்வி (தொடரமைப்புத் தவறு): {\displaystyle \text{திறனீட்டம்}=10 \log \left( {\frac{P_{\mathrm{வெளியே}}}{P_{\mathrm{உள்ளே}}}}\right)\ \mathrm{dB}}

என மட்டுமே இப்போதைக்கு எழுதக்கூடியதாக உள்ளது. ஏனையவற்றை மொழிமாற்றம் செய்வது தேவையா?--Kanags \உரையாடுக 01:32, 21 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

இதிலுள்ள கணித சமன்பாடு வழு காட்டுகிறது. கவனிக்கவும்.--பழ.இராஜ்குமார் (பேச்சு) 16:45, 21 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
எனக்கு எந்த வழுவும் காட்டவில்லையே.--Kanags \உரையாடுக 21:30, 21 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
இப்போது தான் பார்க்கிறேன். மொசில்லாவில் எந்த வழுவும் இல்லை. IE இல் வழு தெரிகிறது. இது ஏன் என நுட்பவியலாளர்கள் பார்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். சரி இப்போதைக்கு தமிழை எடுத்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 21:32, 21 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
  • இது பெருக்கம் அல்லது மிகைப்பம் என்று இருக்க வேண்டுமோ? மின் திறன் பெருக்கம் அல்லது மின் திறன் மிகைப்பு என்று இருக்க வேண்டும் அல்லவா?--செல்வா (பேச்சு) 22:33, 21 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
செல்வா. தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ஈட்டம் என கொடுத்துள்ளனர். ஈவு, ஈட்டம் என கருதியிருக்கலாம் அவ்வறிஞர்கள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 03:37, 22 அக்டோபர் 2013 (UTC)👍 விருப்பம்--செல்வா (பேச்சு) 03:39, 22 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
கனகு. சவாரி உலாவியிலும் அவ்வழு காட்டுகிறது. இவ்வழுவை பதிவு செய்ய வேண்டுமா? எங்கு பதிவு செய்ய வேண்டும். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 03:37, 22 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]