பேச்சு:ஈகைத் திருநாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் இசுலாம் (Rated தெரியாத-importance)
WikiProject iconஇந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
 ???  இந்த கட்டுரை தரம் நிர்ணயிக்கப்படவில்லை விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.
 தெரியாத  இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
 

சாகுல், இதன் தலைப்பை ஈகைத் திருநாள் என மாற்றலாமா? மேலும் ஈத் என்ற அரபிச் சொல்லுக்கான அர்த்தம் கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பதே.--அராபத்* عرفات 07:06, 9 செப்டெம்பர் 2010 (UTC)


தாராளாமாக மாற்றுங்கள் அராபாத். எனக்கும் அதுவே சரியானதாக தோன்றுகிறது. /*Shahulvrn*/ 07:15, 9 செப்டெம்பர் 2010 (UTC)