பேச்சு:இ. மகாதேவா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழொட்டு உரைஇவர் தேவன் - யாழ்ப்பாணம் என்றே எழுதி வந்தவர். அவ்வாறே இலங்கையில் அறியப்படுகிறார். இவ்வாறு விக்கியில் பெயரிடுவதும் வழமையே.--Kanags \உரையாடுக 11:13, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சரி, மன்னிக்கவும் , அது கூடாதில்ல, சரி அப்படியே ஆகட்டும் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:15, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அட அட, இதுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமா? இவரது இயற்பெயர் மகாதேவன் என்றும் சில தளங்களில் தரப்பட்டுள்ளது. எது சரியெனத் தெரியவில்லை. இந்துக் கல்லூரி ஆசிரியராக இருந்தவர். அறிந்து சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 11:25, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரி, ஆசிரியர்களிடம் கேட்டுப் பார்க்கிறன் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:39, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இ._மகாதேவா&oldid=1688746" இலிருந்து மீள்விக்கப்பட்டது