பேச்சு:இ. அம்பிகைபாகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை விரிவாக்கப்பட வேண்டும். அல்லது இது போன்ற ஒரு வரிக் கட்டுரை அளவில் உள்ள எழுத்தாளர்களுக்கென்று ஒரு பட்டியல் பக்கம் உருவாக்கலாம். --ரவி 20:29, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

உங்கள் கவனித்தலுக்கு நன்றி, மேலதிக தகவல்களை இணைத்துள்ளேன்.--விருபா 21:15, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

விருபா, அம்பி அவர்கள் குறித்த கட்டுரைக்கு நன்றி. அம்பி குறித்த மேலதிக தகவல்கள் என்னிடம் உள்ளன. விரைவில் இணைத்து விடுகிறேன்.--Kanags 22:49, 25 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இ._அம்பிகைபாகர்&oldid=323799" இலிருந்து மீள்விக்கப்பட்டது