பேச்சு:இழைச் சுற்றல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"இழைப் பூச்சு" என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன? மயூரநாதன் 15:56, 30 டிசம்பர் 2009 (UTC)

Filament-Winding என்பதனை பற்றிய கட்டுரையாக நான் எழுதினேன் . Filament Winding Machine என்ற இயந்திரம் பற்றியும் எழுத நினைத்தேன் . தமிழாக்கத்தில் பிழையிருந்தால் கூறவும் . இழைச் சுற்றல் என்பது சரியாக இருக்கிறதா ? - இராஜ்குமார் 19:33, 30 டிசம்பர் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இழைச்_சுற்றல்&oldid=465585" இலிருந்து மீள்விக்கப்பட்டது