பேச்சு:இலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

இது ஓர் disambiguation பக்கமாகும். இதனை முதன்மை பக்கங்களிலிருந்து பிரித்துக்காட்ட ஆங்கில விக்கியில் தலைப்பின் பின்னொட்டாக அடைப்புக்குறியினுள் disambiguation என இடுகிறார்கள். அதேபோல தமிழிலும் இலட்சுமி(பக்கவழி நெறிப்படுத்தல்) என இடலாம். ஒவ்வொரு தொடர்புள்ள பக்கத்திலும்

என இடலாம்.இதனை தமிழ் விக்கி நடை கையேட்டிலும் பரிந்துரைக்கலாம்.--மணியன் 10:24, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

அது தேவையற்றது என்றே எனக்குப் படுகிறது. (தமிழ் விக்கியில் அந்த நடைமுறை இது வரையில் இல்லை). தேடுதலில் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும். இலட்சுமி அல்லது லட்சுமி என்ற பொதுச்சொல்லில் தேடுபவர்கள் தமக்குத் தேவையானவற்றை இப்பக்கத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.--Kanags \பேச்சு 10:41, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலட்சுமி&oldid=969403" இருந்து மீள்விக்கப்பட்டது