பேச்சு:இலங்கை வான்படை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்புக்கு பொருத்தமல்லாத உள்ளடக்கம்[தொகு]

இலங்கையின் விமானப் படையானது இராவணன் காலத்தின் புஷ்பக விமாத்துடன் தொடங்குகின்றது. இலங்கையர் கோனான இராவணன் இராமனின் மனைவியைப் இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் புஷ்பக விமானத்தின் கொண்டுவந்ததாகக் கம்ப இராமாயணம் கூறுகின்றது.

(நாம் இன்றைய இலங்கை விமானப்படையைப்பற்றித்தான் குறிப்புடுகின்றோம். வேண்டுமென்றால் இராமயணத்தில் இலங்கை விமானப்படை என்று ஒரு தலைப்பில் மேற்குறிப்பிட்ட தகவலை சேர்க்கலாம்.)--Natkeeran 13:12, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

கலைக்களஞ்சியத்துக்கு பொருத்தமில்லாத வகையில் இக்கட்டுரை இருக்கிறது. முற்றிலும் மாற்றி எழுத அல்ல நீக்கப் பரிந்துரைக்கிறேன்--ரவி 13:55, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

நற்கீரன், தங்களின் திருத்ததிற்கு நன்றி. ரவி, இலங்கை விமானப்படை என் சிறு வயது முதல் குண்டு வீசுவதை விட வேறுவிடயங்கள் எனக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் விடயங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். en:Sri_Lankan_Air_Force கட்டுரையும் சட்டச் சிக்கலிலுள்ளது. --Umapathy 15:44, 17 ஆகஸ்ட் 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலங்கை_வான்படை&oldid=1458498" இலிருந்து மீள்விக்கப்பட்டது