பேச்சு:இலங்கை மாநகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் 'இலங்கையிலுள்ள மாநகரங்களின் பட்டியல்' மற்றும் 'இலங்கையிலுள்ள நகரங்களின் பட்டியல்' என இரு பட்டியல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் இவ்விரு பட்டியல்களும் அடங்கிய 'List of Municipalities in Srilanka' என்ற பட்டியல் உள்ளது. இவ்விணைப்பை தமிழிலுள்ள இரு கட்டுரைகளுக்கும் இடுவது தானியங்கிகளில் சிக்கலை ஏற்படுத்துமா? பொருத்தமானதா? --சிவகோசரன் 09:10, 28 செப்டெம்பர் 2011 (UTC)

சிக்கல் இருக்காது. இணைத்த பின்னால், ஆங்கில விக்கி கட்டுரையில் உள்ள தமிழ் விக்கியிடை இணைப்புகளை சரி செய்து விட்டால் மற்றவை சில காலத்தில் தானாக இற்றையாகி விடும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:21, 28 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி. ஆங்கில விக்கியில் ஒரு இணைப்பத் தானே இடலாம்? அல்லது இரண்டையும் இடவும் வழியுள்ளதா? --சிவகோசரன் 09:25, 28 செப்டெம்பர் 2011 (UTC)
ஒரு இணைப்பு தான் இடமுடியும்--சோடாபாட்டில்உரையாடுக 10:00, 28 செப்டெம்பர் 2011 (UTC)
இரு பட்டியல்களையும் வேண்டுமானால் ஒன்றாக்கிவிட்டு ஆங்கில விக்கிக்கு இணைப்புக் கொடுக்கலாம். இலங்கையின் நகர, மாநகர சபைகளின் பட்டியல் எனத் தலைப்பிடலாம். அல்லாது விடில், இரு வெவ்வேறு கட்டுரைகள் இருப்பதானாலும் பரவாயில்லை. மாநகரசபைப் பட்டியலுக்கு ஆங்கில விக்கி இணைப்புக் கொடுக்கலாம். நகரசபைப் பட்டியலுக்கு List of municipalities in Sri Lanka#Urban_Councils என இணைப்புக் கொடுக்கலாம்.--Kanags \உரையாடுக 09:57, 28 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி கனக்ஸ். இரு பட்டியல்களுக்கும் நீங்கள் குறிப்பிட்டது போல் இணைப்புகளைக் கொடுத்துள்ளேன். சில தினங்களின் பின் ஆங்கிலக் கட்டுரையில் இணைப்புச் சரியாக உள்ளதா என்று பார்க்கிறேன். --சிவகோசரன் 10:05, 28 செப்டெம்பர் 2011 (UTC)