பேச்சு:இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைதூரக் கல்வி என்று பொதுவாகப் பயன்படுத்துகிறோம். தொலைவு என்றாலும் தூரம் என்றாலும் பொருள் ஒன்று தானே?--Sivakumar \பேச்சு 16:43, 21 மார்ச் 2007 (UTC)

ஆமா, தொலைக்கல்வி என்பதுதான் சரியாக இருக்கவேண்டும். --Umapathy 18:30, 21 மார்ச் 2007 (UTC)

எப்படி சிவா, இப்படி எல்லாம் கவனிக்கிறீங்க :) இத்தனை நாள் நானும் இந்த அபத்தத்தை கவனிக்கவில்லை--ரவி 18:36, 21 மார்ச் 2007 (UTC)