பேச்சு:இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதில் இணைக்கப்பட்டுள்ள படிமங்கள் கருத்துப்பிழைகளை கொண்டுள்ளன. இப்படிமங்களில் காணப்படும் சிங்கள மொழியிலான சுவரொட்டிகள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடையவை அல்ல.--Terrance \பேச்சு 15:40, 2 பெப்ரவரி 2008 (UTC)

சரிதான். படங்கள் இரண்டுமே கம்யூனிஸ்ட் கட்சிக்கு உரியவை அல்ல. நானும் இக்கட்டுரையில் பங்களித்திருக்கிறேன். ஆனால் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்த இதனை வாசித்துப் பார்க்கவில்லை. இவற்றைக் கட்டுரையில் இருந்து நீக்கிவிடலாம். ஆங்கில விக்கியிலும் இப்படங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளன.மயூரநாதன் 19:25, 2 பெப்ரவரி 2008 (UTC)