பேச்சு:இலங்கை கடவுச்சீட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதை ஈழத்தமிழர்களுக்கு தருவதில் ஏதேனும் நடைமுறை சிக்கலுளதா? அப்படி இருப்பின் அத்தகவல்களையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:27, 17 சூன் 2012 (UTC)[பதிலளி]

நல்ல பரிந்துரை! சரியான தகவல்களை சேர்க்க முயற்சிக்கிறேன். --Anton (பேச்சு) 03:58, 17 சூன் 2012 (UTC)[பதிலளி]

இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கைக் கடவுச்சீட்டு வழங்குவதற்கெனச் சிறப்பான விதி எதுவும் நடைமுறையில் இல்லை. ஒருவர் தமிழர் என்ற காரணத்தினாலேயே கடவுச்சீட்டு வழங்காதிருப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை.--பாஹிம் (பேச்சு) 10:59, 17 சூன் 2012 (UTC)[பதிலளி]