உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை வானொலி என்று இன்னுமொரு கட்டுரை விக்கிபீடியாவில் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவிடலாம். --மு.மயூரன் 23:08, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மயூரன் இந்தப்பக்கத்தை நான் முதலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழிமாற்றுப் பக்கமாக தான் உருவாக்கினேன். ஆனால் பின்னர் இலங்கை வானொலிக்கும் இ.ஒ.கூ. இடையிலான வேறுபாடுகளை கருத்திற் கொண்டு இதனை தனிக் கட்டுரையாக்கினேன்.
  • இ.ஒ.கூ. இலங்கை வானொலியின் தற்போதைய வடிவமே தவிர இரண்டும் ஒன்றல்ல. ஆங்கில விக்கியிலும் இரண்டு கட்டுரைகள் உள்ளதை கவனிக்கவும்.
--டெரன்ஸ் \பேச்சு 01:16, 22 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ள வைபரீதியாக அங்குரார்பணம் என்றால் என்ன பொருள்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:58, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

இங்கு எழுத்துப்பிழை உள்ளது. வைபவரீதியான அங்குரார்ப்பணம் என்று பொதுவாக எழுதுவார்கள். வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டது எனலாம். --Kanags \உரையாடுக 00:01, 16 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]